Biblical Timeline in Tamil - விவிலிய காலவரிசை



1)ஆபிரகாம் முதல் நியாயாதிபதிகள் வரை (கி. மு.2166 - கி. மு.1030)
ஆபிரகாம் - கி.மு.2166 - கி.மு.1991
ஈசாக்கு   - கி.மு.2066 - கி.மு.1886
யாக்கோபு - கி.மு.2006 - கி.மு.1859
யோசேப்பு - கி.மு.1915 - கி.மு.1805
மோசேயின் பிறப்பு   - கி.மு.1526
யாத்திராகமம்        - கி.மு.1446
வனாந்திர யாத்திரை - கி.மு.1446- கி.மு.1406
கானானுக்குள் இஸ்ரவேலர் பிரவேசித்தல் - கி.மு.1406
நியாயாதிபதிகள் காலம் - கி.மு.1375- கி.மு.1050-0103


2)ஒருங்கிணைந்த ஆட்சி (கி. மு.1050 - கி. மு.931)
சவுலின் அரசாட்சி - கி.மு.1050-1030 - கி.மு.1010
தாவீதின் அரசாட்சி - கி.மு.1010 - கி.மு.971
சாலொமோனின் அரசாட்சி - கி.மு.971 - கி.மு.931

3)பிரிக்கப்பட்ட ஆட்சி மற்றும் நாடுகடத்தப்படுதல் (கி. மு.931 - கி. மு.586)
இராஜ்ஜியம் பிரிக்கப்படுத்தல் - கி.மு.931
சீரிய - எப்பிராயிம் போர் - கி.மு.740 - கி.மு.732
இஸ்ரவேலின் வீழ்ச்சி - கி.மு.722
யோசியாவின் சீர்திருத்தம் - கி.மு.628
கர்கேமேசி போர் - கி.மு.605
எருசலேம் தாக்கப்படுதல்  - கி.மு.597
எருசலேமின் வீழ்ச்சி - கி.மு.586

4)நாடுகடத்தப்பட்டதிலிருந்து திரும்ப வருதல் (கி. மு.539 - கி. மு.445)
பாபிலோனின் வீழ்ச்சி - கி.மு.539
ஜனங்கள் முதல் முறை எருசலேமுக்கு வருதல் - கி.மு.538
இரண்டாம் முறை ஆலயம் கட்ட ஆரம்பித்தல்  - கி.மு.536
இரண்டாம் முறை ஆலயம் கட்டி முடித்தல் - கி.மு.516
எஸ்தர் அகாஸ்வேரு அரண்மனையில்   - கி.மு.478
இரண்டாம் முறை எஸ்தரின் தலைமையில் எருசலேமுக்கு வருதல்  - கி.மு.458
மூன்றாம் முறை நெகேமியாவின் தலைமையில் எருசலேமுக்கு வருதல் - கி.மு.445

Comments

Popular posts from this blog

What Does the Bible Say about the End Times? - Dr. Michael A. Milton